Kalender

சதுர்த்தி விரதம் / Sathurthi
Friday 24 March 2023
Hits : 488
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

24.03.23   வெள்ளிக்கிழமை - சதுர்த்தி விரதம் 

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 600,-

24.03.2023 Friday: Sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.