Hovedside
விசேடநாட்கள் மார்கழி 2023 / PROGRAM for desember 2023
27.11.23. திங்கட்கிழமை– 17.12.23. ஞாயிற்றுக்கிழமை : விநாயக விரதம்
இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று, பிள்ளையார் கதை படிக்கப்படும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து பிள்ளையார் கதை படிக்கப்படும்.
உபயம் – 1000 kr
27.11.2023 Monday – 17.12.2023 Sunday: Vinayagar kathai (Story of Ganesha).
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM (07.30 PM on Fridays), and it ends with reading “Vinayagar katha”.
Upayam / Contribution: 1000 kr.
16.12.23 சனிக்கிழமை: சதுர்த்தி விரதம்
இன்று மாலை விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம்:- 600 kr.
16.12.2023 Saturday: Sathurthi
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
17.12.23 ஞாயிற்றுக்கிழமை : விநாயக ஷஷ்டி விரதம்
இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று, பிள்ளையார் கதை படிக்கப்பட்டு விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து பிள்ளையார் கதை படிக்கப்பட்டு விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம்:- 1000 kr.
17.12.2023 Sunday: Vinayaga shashdi
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM (07.30 PM on Fridays), reading “Vinayagar katha” and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 1000 kr.
- Skrevet av: Admin
- Kategori: Informasjon & nyheter
- Treff: 7
Read more: விசேடநாட்கள் மார்கழி 2023 / PROGRAM for desember 2023
விசேடநாட்கள் கார்த்திகை 2023 / PROGRAM for november 2023
12.11.23 ஞாயிற்றுக்கிழமை: தீபாவளி, கேதார கௌரி விரத முடிவு
இன்றைய தினத்தில் நாராயணனுக்கும் லக்ஷ்மிக்கும் ஸ்நபன அபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணப் பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
காலை 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். பகல் 12:00 மணிக்கு: விஷேடபூஜை
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து நாராயணப் பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – 1000 kr.
கௌரி காப்பு எடுக்க விரும்பும் அடியார்கள் ஆலயக் குருக்களுடன் தொடர்பு கொள்ளவும்.
12.11.2023 Sunday: Deepawali
Pooja detalis:
Sangalpam: 09.45 AM. Sangalpam followed by abishekam. Noon pooja starts at 12.00 PM. Evening pooja starts at 07.00 PM, and it ends with Lord Krishna being carried around inside the temple.
Upyam / Contribution: 1000 kr.
Keetharagowri pooja ends.
13.11.23 : திங்கட்கிழமை: ஸ்கந்தஷஷ்ட்டி விரதாரம்பம் - முதலாம் நாள்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து ஸ்கந்தஷஷ்ட்டி கவசம் படிக்கப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 600 kr.
13.11.2023 Monday: Skantha shashdi (1stday)
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with singing “Skanthashashdi kavasam” Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
14.11.23 : செவ்வாய்க்கிழமை: ஸ்கந்தஷஷ்ட்டி விரதம் - இரண்டாம் நாள்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து ஸ்கந்தஷஷ்ட்டி கவசம் படிக்கப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 600 kr.
14.11.2023 Tuesday: Skantha shashdi (2nd day)
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with singing “Skanthashashdi kavasam” Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
15.11.23 . புதன்கிழமை: ஸ்கந்தஷஷ்ட்டி விரதம் - மூன்றாம் நாள்
இன்று மாலை விநாயகப்பெருமானுக்கும் மற்றும் முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் மற்றும் முருகன், வள்ளி, தெய்வயானை வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து ஸ்கந்தஷஷ்ட்டி கவசம் படிக்கப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம்:- 600 kr.
15.11.2023 wednesday: Skantha shashdi (3rd day)
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with singing “Skanthashashdi kavasam” Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
16.11.23 : வியாழக்கிழமை: சதுர்த்தி விரதம், ஸ்கந்தஷஷ்ட்டி விரதம் - நான்காம் நாள்
இன்று மாலை விநாயகப்பெருமானுக்கும் மற்றும் முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் மற்றும் முருகன், வள்ளி, தெய்வயானை வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து ஸ்கந்தஷஷ்ட்டி கவசம் படிக்கப்பட்டு விநாயகப்பெருமான் விநாயகப்பெருமான் மற்றும் முருகன், வள்ளி, தெய்வயானை வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம்:- சதுர்த்தி 600 kr, ஸ்கந்தஷஷ்ட்டி பூசை 600 kr.
16.11.2023 Thursday: Sathurthi & Skantha shashdi 4th day)
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with singing “Skanthashashdi kavasam” Lord Ganesha & Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr for each pooja.
17.11.23 : வெள்ளிக்கிழமை: ஸ்கந்தஷஷ்ட்டி விரதம் - ஐந்தாம் நாள்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 8:00மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து ஸ்கந்தஷஷ்ட்டி கவசம் படிக்கப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 600 kr.
17.11.2023 Friday: Skantha shashdi (5th day)
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with singing “Skanthashashdi kavasam” Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
18.11.23 சனிக்கிழமை:: ஸ்கந்தஷஷ்ட்டி விரதம் - சூரன் போர்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து ஸ்கந்தஷஷ்ட்டி கவசம் படிக்கப்பட்டு சூரன் போர் இடம்பெறும்.
உபயம்- 1000kr.
18.11.2023 Saturday: Skantha shashdi (6th day) Sooran poore
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with singing “Skanthashashdi kavasam” Lord Muruga being carried around inside the temple to abolish
Pathmasooran.
Upayam / Contribution: 1000 kr.
19.11.23 : ஞாயிற்றுக்கிழமை:ஸ்கந்தஷஷ்ட்டி விரதம் - திருக்கல்யாணம்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து திருக்கல்யாண மும் இடம்பெறும்.
உபயம்- 1000kr.
19.11.2023 Sunday: Skantha shashdi (7th day) Thirukalyanam
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with “Thirukalyanam”.
Upayam / Contribution: 1000 kr.
26.11.23: ஞாயிற்றுக்கிழமை: பூரணை விரதம், திருக்காா்த்திகை விரதம், சா்வாலயதீபம்
இன்றைய தினத்தில் மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் முருகப்பெருமானிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து அம்மன் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய், வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – 600 kr.
26.11.2023: Sunday: Pournami and Thiru Karthigai
Pooja detalis:
Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga and Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr. (Each pooja)
27.11.23. திங்கட்கிழமை– 17.12.23. ஞாயிற்றுக்கிழமை : விநாயக விரதம்
இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று, பிள்ளையார் கதை படிக்கப்படும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து பிள்ளையார் கதை படிக்கப்படும்.
உபயம் – 1000 kr
27.11.2023 Monday – 17.12.2023 Sunday: Vinayagar kathai (Story of Ganesha).
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM (07.30 PM on Fridays), and it ends with reading “Vinayagar katha”.
Upayam / Contribution: 1000 kr.
.30.11.23 : வியாழக்கிழமை: சங்கடஹரசதுர்த்தி
இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – 600 kr.
30.11.2023 Thursday: Sangadahara sathurthi
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
- Skrevet av: Admin
- Kategori: Informasjon & nyheter
- Treff: 101