Kalender

சதுர்த்தி விரதம்  : கார்த்திகை விரதம் / Sathurthi and Karthikai
Thursday 11 April 2024
Hits : 185
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

11.04.24   : வியாழக்கிழமை-     சதுர்த்தி விரதம்  : கார்த்திகை விரதம்  

இன்றைய தினம் விநாயகப்பெருமானுக்கும், முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு      7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் விநாயகப்பெருமான் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம்: 600 kr ,-

11.04.2024 Thursday: Sathurthi and Karthikai

Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha and Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
12.04.2024 :Friday
“Maruthu neer” (holy water) will be available from 12.30 PM.