Kalender

நவராத்திரி  - லக்ஷ்மி பூசை /Navarthiri pooja (Luxmi pooja)
Friday 20 October 2023
Hits : 300
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

20.10.23 : வெள்ளிக்கிழமை :  நவராத்திரி  - லக்ஷ்மி பூசை  
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு  உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.
இரவு 8:00 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து சகலகலாவல்லிமாலை பாடப்படும்.   
உபயம் –  600 kr.

20.10.2023 Friday: Navarthiri pooja (Luxmi pooja)

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with singing “Sakalakalavalli maalai”.

Upayam / Contribution: 600 kr.