Kalender

சதுா்த்திவிரதம்: நவராத்திரி - லக்ஷ்மி பூசை/Navarthiri pooja (Luxmi pooja)
Wednesday 18 October 2023
Hits : 292
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

18.10.23 : புதன்கிழமை: சதுா்த்திவிரதம்: நவராத்திரி - லக்ஷ்மி பூசை    
இன்று மாலை விநாயகப்பெருமானுக்கும் மற்றும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து சகலகலாவல்லிமாலை பாடப்படும் அத்துடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம்:- சதுர்த்தி 600 kr,  லக்ஷ்மி பூசை600 kr. 

18.10.2023 Wednesday: Navarthiri pooja (Luxmi pooja)

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with singing “Sakalakalavalli maalai”.

Upayam / Contribution: 600 kr.