Kalender

நவராத்திரி  - துர்காபூசை /Navarthiri pooja (Durga pooja)
Tuesday 17 October 2023
Hits : 302
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

17.10.23 : செவ்வாய்க்கிழமை:  நவராத்திரி  - துர்காபூசை  
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு  உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து சகலகலாவல்லிமாலை பாடப்படும்.   
உபயம் –  600 kr.

17.10.2023 Tuesday: Navarthiri pooja (Durga pooja)

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with singing “Sakalakalavalli maalai”.

Upayam / Contribution: 600 kr.