Kalender
02.10.23: திங்கட்கிழமை : சங்கடஹரசதுர்த்தி, கார்த்திகை விரதம்
இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைககளும், முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமானுடன் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 600 kr.
02.10.2023 Monday: Sangadahara sathurthi and Karthikai
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha and lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.