Kalender

சந்தான கோபாலர் தினம்/Santhana Gopalar day
Sunday 01 October 2023
Hits : 138
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

01.10.23: ஞாயிற்றுக்கிழமை; சந்தான கோபாலர் தினம்
இன்றைய தினத்தில் சந்தான கோபாலுருக்கு  உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
உபயம் – 600 kr

01.10.2023: Sunday: Santhana Gopalar day

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.

Upayam / Contribution: 600 kr.