Kalender

ஸ்ரீ ராமநவமி / Sri Ramanavami
Thursday 30 March 2023
Hits : 671
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

30.03.23:  வியாழக்கிழமை -   ஸ்ரீ ராமநவமி

இன்றையதினம் ஸ்ரீ ராமா் சமேத சீதாதேவியாருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூஜா தீபாராதனைகளும் நடைெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

உபயம் 600 kr ,-

30.03.2023 Thursday: Sri Ramanavami

Pooja detalis:

Sri Ramanavami : Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.

Upayam / Contribution: 600 kr.