Hovedside
விசேடநாட்கள் சித்திரை 2024 / PROGRAM for april 2024
11.04.24 : வியாழக்கிழமை- சதுர்த்தி விரதம் : கார்த்திகை விரதம்
இன்றைய தினம் விநாயகப்பெருமானுக்கும், முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் விநாயகப்பெருமான் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம்: 600 kr ,-
11.04.2024 Thursday: Sathurthi and Karthikai
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha and Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
12.04.2024 :Friday
“Maruthu neer” (holy water) will be available from 12.30 PM.
13.04.2024 -சனிக்கிழமை < குரோதி >வருடப்பிறப்பு .
இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
மாலை: விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்று, விநாயகப்பெருமான், வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 09:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
காலை 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை
உபயம்: வருடப்பிறப்பு .. (பொதுஉபயம் kr 250,-)
குறிப்பு : வெள்ளிக்கிழமை12.04.2024 பகல் 12.30 மணி தொடக்கம் இரவு 20.00 மணி வரைக்கும் ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.
13.04.2024: Saturday: Krothi Tamil New year
Pooja detalis:
Sangalpam: 09.30 AM. Sangalpam followed by abishekam. Noon pooja starts at 12.00 PM. Evening pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 250 kr.
16.04.24: செவ்வாய்க்கிழமை - ஸ்ரீ ராமநவமி
இன்றையதினம் ஸ்ரீ ராமா் சமேத சீதாதேவியாருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூஜா தீபாராதனைகளும் நடைெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் 600 kr ,-
16.04.2024 Tuesdayy: Sri Ramanavami
Pooja detalis:
Sri Ramanavami : Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.
Upayam / Contribution: 600 kr.
23.04.24 - செவ்வாய்க்கிழமை – சித்திராபெளர்ணமி விரதம்- சித்திரகுப்தவிரதம்
மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் பூரணை விரதம் :- kr 600,-
இன்று மாலை சித்திரைக்கஞ்சி வழங்கப்படும்.
23.04.2024 Tuesday: Chitra Pournami and Chithrakuptha viratham
Pooja detalis:
Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
Chitraikanji ( porridge) will be served after the pooja this evening
27.04.2024 : சனிக்கிழமை- சங்கடஹரசதுர்த்தி
இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – kr.600,-
27.04.24 Saturday: Sangadahara sathurthi
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
- Skrevet av: Admin
- Kategori: Informasjon & nyheter
- Treff: 602